2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

துருக்கி சிகரெட் வைத்திருந்த வர்த்தகர்களுக்கு அபராதம்

Super User   / 2012 நவம்பர் 26 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

சட்டவிரோதமாக துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட் வைத்திருந்த மூன்று வர்த்தகர்களுக்கு யாழ். நீதிவான் நீதிமன்றத்தினால் 75,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

யாழ். நகர பகுதியில் மதுவரி நிலைய பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்ட திடிர் சோதனையின் போது மூன்று வர்த்தகர்களும் இன்று கைது செய்யப்பட்டனர்.

இவர்கள்  யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி க.சிவகுமார் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது தலா 25,000 ரூபா தண்ட பணம் யாழ். நீதிவானால் விதிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X