2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

இருதய நோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு

Kogilavani   / 2013 ஜனவரி 04 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)

இருதய நோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

யாழ்.மாவட்ட நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் விழிப்புணர்வு கருத்தரங்கில் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் ஈ.செந்தூரன் கருத்துரைகளை வழங்கினார்.

இவ்விழிப்புணர்வு கருத்தரங்கில் யாழ். மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0

  • i.mathanan Monday, 07 January 2013 03:06 PM

    நலம் கோட்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X