2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வடமராட்சியில் மீன் பிடிக்கச் சென்ற இருவரை காணவில்லை

Kogilavani   / 2013 ஜனவரி 09 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுமித்தி

வல்வெட்டித்துறை கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் நால்வர்  நேற்று செவ்வாய்க்கிழமை காணமல்போயுள்ளதாக யாழ். மாவட்ட கூட்டுறவு சங்க சமாசனங்களின் தலைவர் அ.எமிலியாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

வடமராட்சி பொலிகண்டி பகுதியை சேர்ந்த  நான்கு மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இக்கடற்பரப்பில் காற்று, இடியுடன் கூடிய மழை காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X