2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

யாழில் கழிவு எண்ணெய் வீச்சு

Kogilavani   / 2013 ஜனவரி 15 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-த.சுமித்தி, எஸ்.கே.பிரசாத்


சமவுரிமை இயக்கத்தினர் யாழில் கையெழுத்து வேட்டையினை பெற்றுகொண்டிருந்த இடத்திற்கு அருகில் இனந்தெரியாத நபர்களினால் கழிவு எண்ணெய் வீச்சப்பட்டுள்ளது.

பல்கலை மாணவர்களை விடுதலை செய்யுமாறும் கடத்தல் காணாமல் போனதை நிறுத்துமாறும் வலியுறுத்தி யாழ். பஸ் நிலையத்திற்குள் இன்று கையெழுத்து வேட்டை இடம்பெற்றுக்கொண்டிருந்தது.

இதன்போதே கழிவு எண்ணெய்வீசப்பட்டுள்ளது. இனந்தெரியாத நபர் ஒருவர் கழிவு எண்ணெயினை திரைச்சீலைக்கு முன்பாக வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

பல்வேறு  அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தாம் தமது கையெழுத்து வேட்டையினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாகவும் சமவுரிமை இயக்கத்தினர்  தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X