2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சாவகச்சேரி நகராட்சியின் உள்ளூராட்சி தின நிகழ்வுகள்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 25 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.விஜயவாசகன்


சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் உள்ளூராட்சி வார நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (24) நடைபெற்றது.

இந்நிகிழ்வில் வடமாகாண சபை உள்ளூராட்சி மேலதிக செயலாளர் அப்துல் மாஜிட், உள்ளூராட்சி ஆணையாளர் கோ.ஜெகு, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கோ.ஜக்சில் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன் இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டதுடன், நகராட்சியில் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .