2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வட மாகாண மீன்பிடி அமைச்சின் புதிய கட்டிடம் திறப்பு

Super User   / 2013 ஒக்டோபர் 26 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம  அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சு புதிய கட்டிடத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளது.

இல.655, நாவலர் வீதியில் யாழ்ப்பாணம் என்ற முவரிக்கு நேற்று வெள்ளிக்கிழமை முதல் இடமாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய அலுவலக திறப்பு விழா நிகழ்வில் மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .