2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

இசைத்துறை தலைவராக கலாநிதி தர்ஷனன் நியமனம்

Super User   / 2013 ஒக்டோபர் 30 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா. நவரத்தினராசா

யாழ். பல்கலைக்கழகத்தின் இசைத்துறைத் தலைவராக கலாநிதி ஸ்ரீ.தர்ஷனன் நியமிக்கப்பட்டுள்ளார். இசைத்துறை பதில் தலைவராக இருந்த தர்ஷனன் நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் இசைத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனம் யாழ். பல்கலைக்கழக பேரவையினால் வழங்கப்பட்டுள்ளது. இசை, மருத்துவத்தில் கலாநிதி பட்டம் பெற்ற முதல் இலங்கையர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .