2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வடமாகாண சபையின் மூன்றாம் அமர்வு டிசெம்பரில்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 11 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

வடமாகாண சபையின் மூன்றாவது அமர்வு எதிர்வரும் டிசெம்பர் மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளதாக வடமாகாண சபையின் அவைத்தலைவர் கந்தையா சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத்தில் இன்று திங்கட்கிழமை (11) நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .