2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ஆணையாளருக்கான அலுவலகம் திறப்பு

Kanagaraj   / 2014 மார்ச் 18 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


சுமித்தி தங்கராசா


யாழ்.மாநகர சபையில் 22 இலட்சம் ரூபா செலவில் மாநகர சபை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட மாநகர சபை ஆணையாளருக்குரிய கட்டடம் இன்று (18) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டிடத் தொகுதியினை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி  அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி  ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன், யாழ். மாநகர சபை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .