2025 ஜூன் 28, சனிக்கிழமை

பொலிஸ் வாகனம் - முச்சக்கர வண்டி விபத்து : ஒருவர் காயம்

Super User   / 2014 மார்ச் 22 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

மல்லாகச் சந்திக்கருகில் பொலிஸ் வாகனம் ஒன்றும் முச்சக்கர வண்டியும் இன்று(22) விபத்துக்குள்ளானதில்; முச்சக்கரவண்டி சாரதி காயங்களுக்குள்ளாகி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

மல்லாகத்தினைச் சேர்ந்த எஸ்.செல்வரத்தினம் என்பவரே காயமடைந்தவராவார்.
விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .