2025 ஜூன் 28, சனிக்கிழமை

முச்சக்கர– துவிச்சக்கர வண்டிகள் விபத்து : ஒருவர் படுகாயம்

Kanagaraj   / 2014 மார்ச் 23 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

சுன்னாகப் பகுதியில் துவிச்சக்கர வண்டி மீது பின்னால் வந்த முச்சக்கர வண்டி மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (23) அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், முச்சக்கர வண்டி குடைசாய்ந்ததில் ஓட்டுநருக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (23) மதியம் இடம்பெற்ற இவ்விபத்தில் தெல்லிப்பளையைச் சோந்த நாகேந்திரம் குலசேகரம் (50) என்பவரே படுகாயமடைந்தவராவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .