2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இராணுவ வாகனம் மோதி மூதாட்டி படுகாயம்

Kogilavani   / 2014 மே 06 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன், கி.பகவான்
 

யாழ். கைதடிப் பகுதியில் வீதியினை கடக்க முற்பட்ட  70 வயது மூதாட்டி மீது  இராணுவ வாகனம் மோதியதில் படுகாயமடைந்து இன்று செவ்வாய்க்கிழமை (06) யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

கைதடியினைச் சேர்ந்த பண்டாரி நாச்சி என்ற மூதாட்டியே தலையில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X