2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வீதி ஒழுங்குகள் தொடர்பான கருத்தரங்கு

Kanagaraj   / 2014 மே 10 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-    நா.நவரத்தினராசா

இராணுவ போக்குவரத்துப் பொலிஸாரும் சுன்னாகம் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிஸாரும் இணைந்து வீதி விபத்துக்களையும் கட்டுப்படுத்துதலும் வீதி ஒழுங்குகளை பேணுதல் தொடர்பாக மாணவர்களை வழிநடத்தும் கருத்தரங்கினை நேற்று வெள்ளிக்கிழமை (09) ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தில் நடத்தினார்கள்.

இக்கருத்தரங்கில் சுன்னாகம் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி சமீர கருணரத்திண கருத்துரைகளை வழங்கினார்.
இந்தக் கருத்தரங்கில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .