2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சுவாமி சித்துருவானந்தா மரணம்

Kanagaraj   / 2014 மே 15 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


- ற.றஜீவன்


வடமராட்சி சாரதா ஆச்சிரம குரு சுவாமி சித்துருவானந்தா என்று அழைக்கப்படும் இளையதம்பி இரத்தினசபாபதி (77) புதன்கிழமை (14) உயிரிழந்துள்ளார்.

ஆச்சிரமத்தில் இன்று இடம்பெற்ற அன்னதான நிகழ்வில் கலந்துகொண்ட சுவாமிகள் மாரடைப்பினால மரணமானார். சுவாமியின் பூதவுடல் அவரது வேண்டுகோளிற்கிணங்க வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படாமல் ஆச்சிரமத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாக ஆச்சிரமத்தினர் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .