2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிப்பு

Menaka Mookandi   / 2014 மே 21 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று புதன்கிழமை (21) முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த அனுஷ்டிப்பு நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீட மாணவர்களும் விரிவுரையாளர்களும் கலந்துகொண்டனர்.

கலந்துகொண்ட அனைவரும் கைகளில் தீபங்களை ஏந்தி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை உணர்வுபூர்வமாக அனுஷ்டித்தனர்.

பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியில் இராணுவத்தினரும் புலனாய்வாளர்களும் அதிகளவில் இருந்த நிலையில் இந்த அனுஷ்டிப்பு நிகழ்வு இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .