2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மிதிகம ருவானின் நண்பன் கைது

Freelancer   / 2025 செப்டெம்பர் 24 , பி.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாள உலகக் குழு தலைவரும் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருமான மிதிகம ருவானின் நண்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிகம மற்றும் மிதிகம பகுதிகளுக்கு இடையில் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து மூன்று டி-56 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .