2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அனந்தி சசிதரனின் அலுவலம் திறப்பு

Menaka Mookandi   / 2014 ஜூன் 15 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜெகநாதன் 


வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுடைய அலுவலகம் சுழிபுரம், பண்ணானம், வழக்கம்பரை அம்மன் ஆலயத்திற்கு முன்னால் சனிக்கிழமை (14) மாலை திறந்து வைக்கப்பட்டது.

வாழ்நாள் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், மேற்படி அலுவலகத்தினை சம்பிராதயபூர்வமாகத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .