2025 ஜூலை 02, புதன்கிழமை

யாழ்.மத்தி மாணவர்களின் இரத்ததான நிகழ்வு

Kanagaraj   / 2014 ஜூன் 17 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


யாழ். மத்திய கல்லூரியின் இன்ரறெக் கழகமும் லியோ கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வு செவ்வாய்க்கிழமை (17) மத்திய கல்லூரியின் சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் படைப்பிரிவின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

யாழ். போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவினாரால் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட சுமார் 100க்கும் மேற்பட்டோரின் இரத்தங்கள் சேகரிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .