2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சாரதிகளுக்கான நிரந்தர நியமனம்

Kanagaraj   / 2014 ஜூன் 21 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எம்.றொசாந்த்


வடமாகாண பொது உள்நாட்டு அலுவல்கள் செயலகத்தினால், வடமாகாணத்திலுள்ள திணைக்களங்களில் பணியாற்றுவதற்கென 10 சாரதிகளுக்கான நியமனம் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து இன்று வழங்கி வைக்கப்பட்டது.
 
இந்த நியமனக் கடிதங்களை வடமாகாண ஆளுனர் ஜி.ஏ சந்திரசிறி வழங்கினார்.

போட்டிப் பரீட்சையொன்றின் மூலம் தெரிவு செய்யப்பட்ட சாரதி தரம் -3ஐ சேர்ந்த சாரதிகள் வடமாகாணங்களிலுள்ள திணைக்களங்களில் சாரதிகளாகக் கடமையாற்றவுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .