2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பற்றைக்குள் இருந்து கஞ்சா மீட்பு

Kogilavani   / 2014 ஜூன் 24 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.மாதகல் துறைமுகப் பகுதியிலுள்ள பற்றைக்குள் இருந்து 3 கிலோ 590 கிராம் நிறையுடைய கஞ்சா பொதியொன்றினை கடற்படையினர் திங்கட்கிழமை (23) மீட்டு தம்மிடம் ஒப்படைத்ததாக இளவாலைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.சிந்தகப்பண்டார செவ்வாய்க்கிழமை (23) தெரிவித்தார்.

இதுதொடர்பில் எவரும் இதுவரையில் கைதுசெய்யப்படவில்லையெனவும் குறித்த கஞ்சா கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்டு பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .