2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வரலாற்றுச் சுவடுகள் புகைப்படக் கண்காட்சி ஆரம்பம்

Kogilavani   / 2014 ஜூன் 25 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


- பொ.சோபிகா, எஸ்.வித்தியா, எம்.றொசாந்த்


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மற்றும் ஊடக வளங்கள் பயிற்சி மையம் இணைந்து ஏற்பாடு செய்த வரலாற்றுச் சுவடுகள் என்னும் புகைப்படக் கண்காட்சியினை கலைப்பீடப் பேராசிரியர் வி.பி.சிவநாதன் புதன்கிழமை (25) திறந்துவைத்தார்.

இக்கண்காட்சியில் 60 வரலாற்று தொல்லியல் இடங்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பேராசிரியர் இந்திரபாலாவின் தொல்லியல் நிலையமும் திறந்துவைக்கப்பட்டது. 

தொல்லியல் நிலையத்தில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட நாணயங்கள், மிகவும் தொன்மைக் காலத்து ஆபரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், தொல்லியல் இடங்களின் அழிவையும் அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் விளக்கங்களும் இந்தக் கண்காட்சியில் கொடுக்கப்பட்டு வருகின்றது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .