2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

யாழ். பல்கலை மாணவன் மீது தாக்குதல்

Menaka Mookandi   / 2014 ஜூலை 02 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.பல்கலைக்கழகத்தின் மருதனார்மடம் நுண்கலைப்பீட மாணவன் முகமட் அசாம் (23) மீது நேற்று செவ்வாய்க்கிழமை (01) சகமாணவர்கள் மூவர் தாக்குதல் மேற்கொண்டதில் அவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் புதன்கிழமை (02) தெரிவித்தனர்.

மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இந்தத் தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .