2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஆனையிறவு உப்பளத்திற்கு டக்ளஸ் விஜயம்

Kanagaraj   / 2014 ஜூலை 05 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆனையிறவு உப்பளத்திற்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று விஜயம் மேற்கொண்டு தொழிற்துறை நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலுள்ள இடர்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

இதன்போது ஆனையிறவு உப்பு விளையும் உப்பு வயல்களையும் அமைச்சர் பார்வையிட்டார்.

அத்துடன், அங்கு தொழிற்துறை நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலுள்ள இடர்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் நேரில் ஆராய்ந்தறிந்து கொண்டார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .