2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கறுப்பு ஜூலை வேண்டாம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 23 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்னுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம் என்ற கையெழுத்துப் பெறும் நடவடிக்கை, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை (23) இடம்பெற்று வருகின்றது.

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரத்தினை நினைவுகூறும் வகையிலும், அவ்வாறானதொரு சம்பவம் இனியும் நடக்கக்கூடாது எனக்கோரியுமே இந்தக் கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .