2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஆலயத்தில் உண்டியல் பணம் திருட்டு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 09 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். தாவடி பத்திரகாளியம்பாள் ஆலய உண்டியல் வெள்ளிக்கிழமை (08) இரவு உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் சனிக்கிழமை (09) தெரிவித்தனர்.

இன்று சனிக்கிழமை (09) ஆலயத்துக்;குச் சென்றவர்கள், ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பது கண்டு தமக்கு அறிவித்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .