2025 ஜூலை 12, சனிக்கிழமை

மதுபானங்களுடன் வான் சாரதி கைது

Thipaan   / 2014 செப்டெம்பர் 08 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பொ.சோபிகா

வான் ஒன்றில், சட்டவிரோதமாக மதுபானங்களை ஏற்றி சென்ற வான் சாரதியை திங்கட்கிழமை (08) கைது செய்ததாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், வாகனத்துக்குள் இருந்து 750 மில்லிலீற்றர் கொள்ளவுள்ள 22 போத்தல்களையும் 180 மில்லிலீற்றர் கொள்ளவுள்ள 73 போத்தல்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

யாழ். நகரப்பகுதியில் இருந்து உடுவில் நோக்கி சென்றுகொண்டிருந்த வானிலிருந்தே மேற்படி மதுபான போத்தல்களை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .