2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

புலிகளுக்கு எதிராக யாழில் சுவரொட்டி

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 19 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


1989ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி சுட்டுக்கொலை செய்யப்பட்ட மருத்துவரான ராஜனி திராணகமவின் மரணத்துக்கு தமிழீழ விடுதலை புலிகளே காரணம் என குற்றஞ்சாட்டில், யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

'கொடிய எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளினால் 1989 செப்டெம்பர் 21ஆம் திகதி அன்று சுட்டு கொலை செய்யப்பட்ட மருத்துவரான ராஜனி திராணகமவின் படுகொலையை வன்மையாக கண்டிப்போம்' என அந்த சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த சுவரொட்டிகள், யாழ். மாவட்டதின் பல இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • theepa Friday, 19 September 2014 08:41 AM

    உண்மையில் இச் சம்பவம் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .