2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கைக்குண்டுகள் மீட்பு

Thipaan   / 2014 செப்டெம்பர் 21 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ற.றஜீவன்

யாழ். வட்டுக்கோட்டை தாவளி ஆரம்ப பாடசாலைக்கு அருகிலுள்ள காணியிலிருந்து ஆகாஷ் ரக கைக்குண்டுகள் ஐந்தை, ஞாயிற்றுக்கிழமை (21) மீட்டதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

காணியில் கட்டடம் அமைப்பதற்கான அத்திபாரம் தோண்டிய வேளையில் உரைப்பை ஒன்றினுள் குண்டுகள் இருப்பதை அவதானித்த உரிமையாளர் இது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினருடன் சென்று கைக்குண்டுகளை மீட்டதாக பொலிஸார் கூறினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .