Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 மார்ச் 30 , மு.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று திங்கட்கிழமை(30) வெளியான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 28 பேர், 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாக அதிபர் திருமதி வி.சண்முகரட்ணம் தெரிவித்தார்.
9 ஏ சித்திகளை 28 பேரும் 8 ஏ சித்திகளை 48 பேரும் 7 ஏ சித்திகளை 25 பேரும் 6 ஏ சித்திகளை 24 பேரும் பெற்றுள்ளனர். பரீட்சைக்குத் தோற்றிய 246 பேரில் 245 பேர் சித்தியடைந்துள்ளதாகவும் அவர்கூறினார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 18 பேர், 9 ஏ சித்திகளையும் 32 பேர், 8 ஏ சித்திகளையும் பெற்றுள்ளனர். இந்தப் பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றிய 236 பேரில் அனைவரும் சித்தியடைந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago