Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
மானிப்பாய், கட்டுடைப் பகுதியிலுள்ள இடிகுண்டு குளக்கரையில் இருந்து 2 கைக்குண்டுகள், வியாழக்கிழமை (02) இராணுவத்தினரால் மீட்கப்பட்டதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டி.றொஹான் மகேஸ் வெள்ளிக்கிழமை (03) தெரிவித்தார்.
அப்பகுதியில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், பொலிஸாருடன் சென்ற இராணுவத்தினர் மேற்படி இரு குண்டுகளையும் மீட்டுள்ளனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago