2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கடலட்டை பிடித்தோருக்கு அபராதம்

Princiya Dixci   / 2015 ஜூன் 17 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த எழுவருக்கு ஊர்காவற்துரை நீதவான் நீதிமன்றம், இன்று செவ்வாய்கிழமை (16)  தலா ஆயிரம் ரூபாய் அபராம் விதித்துள்ளது.

அல்லைப்பிட்டி கடல் பரப்பில் சட்டவிரோதமாக  கடலட்டை பிடித்துக் கொண்டிருந்த ஏழு நபர்களை யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட நபர்களை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .