2025 மே 20, செவ்வாய்க்கிழமை

22 வருடங்களின் பின்னர் மண்கும்பான் ஜூம்ஆ பள்ளிவாசல் கொடியேற்ற நிகழ்வு

Super User   / 2012 செப்டெம்பர் 06 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)


யாழ். வேலணை சாட்டி வெள்ளை கடற்கரை பிரதேசத்தில் உள்ள மண்கும்பான் ஜூம்மா பள்ளிவாசலின் கொடியேற்ற நிகழ்வு நேற்று புதன்கிழமை மாலை மஃரீப் தொழுகையின் பின்னர் இடம்பெற்ற.

சுமார் 22 வருடங்களின் பின்னர் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டனர். 12 நாட்கள் தொடர்ந்து இடம்பெறவுள்ள இந்த கொடியேற்ற நிகழ்வின் இறுதியில் கந்தூரி (அன்னதானம்) வழங்கும் வைபவமும் இடம்பெறவுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X