Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 27 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜவீந்திரா)
மட்டக்களப்பு, களுமுந்தன்வெளிக் கிராமத்தில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் மாற்றுப் பயிர்ச்செய்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
களுமுந்தன்வெளி விக்னேஸ்வரா விவசாய அமைப்பிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 15 விவசாயிகளைக் கொண்டு மாற்றுப்பயிர்ச் செய்கை ஆரப்பிக்கப்பட்டுள்ளதாக அமைப்பின் தலைவர் தெ.சிவபாதம் தெரிவித்துள்ளர்.
வருடாவருடம் வேளாண்மைச் செய்கை பண்ணப்பட்டு வரும் வயல் நிலத்தினை இம்முறை பண்படுத்தி சோளன், குரக்கன், பயற்றை, நிலக்கடலை,உளுந்து போன்றவை பயிர்ச்செய்கை பண்ணப்படுகின்றன.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago