2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

8 வயது மகளை வல்லுறவு புரிந்த தந்தை தலைமறைவு; பொலிஸார் வலை விரிப்பு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 06 , மு.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

தனது 8 வயது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய  தந்தையை கோப்பாய் பொலிஸார் தேடி வருகின்றனர்.

தனது மகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு  தந்தை தலைமறைவாகியுள்ளார். இந்நிலையிலேயே தந்தையை தேடிக்கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கையில் கோப்பாய் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.  

பாதிக்கப்பட்ட சிறுமி யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X