2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

தனியார்துறை நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து ஆராயும் கூட்டம்

Kogilavani   / 2011 ஏப்ரல் 07 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் மாவட்டத்தில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பாகவும்,  அவற்றின் சேவைகள் தொடர்பாகவும் ஆராயும் விசேட கூட்டமொன்று இன்று காலை புத்தளம் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் கிங்ஸிலி பெர்ணான்டோ தலைமையில் நடைப்பெற்ற இக் கூட்டத்தில் புத்தளம் மாவட்டத்தில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு அவர்கள் கடமையாற்றும் நிறுவனங்களின் சேவைகள் தொடர்பாக தெளிவுப்படுத்தினர்.

இந் நிகழ்வில் அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .