2021 மே 15, சனிக்கிழமை

வடமேல் மாகாணத்தில் நன்னீர் இறால் வளர்ப்பு ஊக்குவிப்புத் திட்டம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 18 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

வடமேல் மாகாணத்தில் நன்னீர் இறால் வளர்ப்பு ஊக்குவிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நீரியல்வள அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்திலுள்ள பெரிய குளங்களில் 290,000  இறால் குஞ்சுகளையும் சிறிய குளங்களில் 165,000 இறால் குஞ்சுகளையும் நடுத்தர குளங்களில் 300,000 இறால் குஞ்சுகளையும் வளர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .