2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

எலி காய்ச்சல் காரணமாக மரதன்குளத்தில் இறங்க தடை

Super User   / 2011 செப்டெம்பர் 17 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

சிலாபம் பிரதேசத்திலில் எலி காய்ச்சல் பரவி வருவதாக கிடைத்த தகவலையடுத்தே மரதன்குளத்தில் இறங்குவதை தவிர்த்து கொள்ளுமாறு சிலாபம் பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகம் மக்களைக் கேட்டுள்ளது.

மரதன்குளம் பிரதேசத்தில் எலி காய்ச்சல் பரவி வருவதாக கிடைத்த தகவலையடுத்தே இந்த முடிவை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பிரதேசத்தில் எலி காய்ச்சல் காரணமாக இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் திடீரென சுகயீனமுற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .