2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

வாகன விபத்தில் 9 பேர் படுகாயம்

Super User   / 2011 ஏப்ரல் 02 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

தம்புள்ளை பொலன்னறுவை வீதியின் ஹபரனை பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.

ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் லொரியுடன் வேன் மோதியதாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது..

குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது தம்புள்ளை, பொலன்னறுவை மற்றும் ஹபரனை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .