Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 மே 13 , மு.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம். சனூன்
புத்தளம் ஸாஹிரா தேசியக் கல்லூரியில் புதிதாக அமைக்கப்படவுள்ள மூன்று மாடி கட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று (13) காலை இடம்பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.எம். நவவியின் வேண்டுகோளின் பேரில் கல்வி அமைச்சின் நிதியொதுக்கீட்டில், இக்கட்டடம் அமைக்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
பிரதி அதிபர்களான றியால்தீன், நிஹாரா றியால்தீன், உதவி அதிபர் எஸ்.ஆர்.எம். முஹுசி உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025