Kanagaraj / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம், தில்லையடி முஹாஜிரீன் அரபுக்கல்லூரியின் முப்பெரும் விழாவும், இஸ்லாமிய பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல் நாட்டுவிழாவும் ஞாயிற்றுக்கிழமை (31) கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது.
அடிக்கல் நாட்டுவிழாவின் முதலாவது அடிக்கல்லினை, கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நாட்டி வைத்தார். இவ்வைபவம், கல்லூரியின் அதிபர், அஷ்ஷெய்க் அஷ்ரப் முபாரக் (மதனி) தலைமையில் நடைபெற்றது.


14 minute ago
21 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
40 minute ago
1 hours ago