2025 மே 06, செவ்வாய்க்கிழமை

உயிரிழந்த நிலையில் யானையின் உடலம் கண்டுபிடிப்பு

Princiya Dixci   / 2016 ஜூன் 09 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


 

 

 

 

 

 

 

 

 

 

-துஷார தென்னக்கோன்

உயிரிழந்த நிலையில் யானையின் உடலமொன்று வியாழக்கிழமை (09) காலை சேவனபிட்டிய கொலகனா வாடிய பகுதியில் வைத்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டது.

குறித்த யானை 25 வயதானது எனவும் 8 அடி உயரம் உள்ளது என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். யானை உயிரிழந்தமைக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை என வெலிகந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X