Editorial / 2020 செப்டெம்பர் 23 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் வெட்டுக்குளம் வீதியிலிருந்து, புத்தளம் மன்னார் வீதியை நோக்கிப் பயணித்த ஓட்டோவொன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் மதிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று (23) காலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் ஓட்டோ
சாரதி உள்ளிட்ட இருவர் காயமடைந்துள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், மதில் பலத்த சேதமடைந்துள்ள அதேவேளை, பாடசாலை வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர்.
15 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
25 minute ago