Princiya Dixci / 2017 மே 20 , மு.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்
புத்தளம் மாவட்டத்தின் சில பிரதேசங்கிளில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை பெய்த கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக மங்களவெளி - கொத்தாந்தீவு பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள உப்பு களஞ்சியசாலையின் கூரைகள், சேதமடைந்துள்ளன.
இதன் காரணமாக அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.
இருந்த போதிலும் உப்பு களஞ்சியசாலையில் இருந்து வீசிசெறியப்பட்ட தகரங்களை, அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் சேகரித்து வருகின்றனர்.


6 minute ago
9 minute ago
27 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
9 minute ago
27 minute ago
34 minute ago