2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கைதிகள் தப்பியோட்டம்

Niroshini   / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு , தளுபத்தையில் அமைந்துள்ள இளம் குற்றவாளிகள் சீர்த்திருத்த  மத்திய நிலையத்திலிருந்து சனிக்கிழமை(29) அதிகாலை காலை  3.30 மணியளவில்  ஆறு கைதிகள்   தப்பியோடியுள்ளதாக நீர்கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பியலால் தசநாயக்க தெரிவித்தார்.

போதைப் பொருள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களின் கீழ்,  நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த மத்திய நிலையத்தில் இளைஞர்கள்  பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்த ஆறு பேரே இவ்வாறு தப்பியோடியுள்ளனர்.

தப்பியோடிய கைதிகளை கைது செய்வதற்காக  நடவடிக்கை எடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .