ரஸீன் ரஸ்மின் / 2017 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம், முந்தல், சமீரகம பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய நஸார் நஸ்ரான் எனும் சிறுவனைக் கழுத்து நெரித்து கொலைசெய்த சந்தேகத்தின் பேரில், முந்தல் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட 32 வயதுடைய இளைஞனை, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, புத்தளம் மாவட்ட நீதவான் நேற்று உத்தரவிட்டார்.
29 minute ago
33 minute ago
53 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
33 minute ago
53 minute ago
54 minute ago