Editorial / 2020 ஏப்ரல் 29 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம்.சனூன்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிராந்திய பிரதான அமைப்பாளர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியாவினால், புத்தளம் நகர ஏழை மக்களுக்கு அத்தியாவசிய உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.
புத்தளம் தம்ப பண்ணி பிரதேசத்தில் வதிக்கும் மக்களுக்கு இந்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்த்தர்கள் இதில் கலந்து கொண்டு இந்த உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தனர்.
16 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
26 minute ago