எம்.யூ.எம். சனூன் / 2017 செப்டெம்பர் 15 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்துள்ள தொழில் சந்தை, நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை, சிலாபம் பஸ் தரிப்பு நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள விஜயராம பௌத்த விகாரையில் இடம்பெறவுள்ளது.
எட்டாம் தரம் கற்றவர்கள் தொடக்கம் உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி கற்றவர்கள் வரைக்கும் அனைவருக்குமே தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளக் கூடிய அரிய சந்தர்ப்பமாக இந்தத் தொழில் சந்தை அமையவுள்ளது.
அனைவரும் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago