2025 மே 15, வியாழக்கிழமை

புதிய பொலிஸ் அத்தியட்சகர் நியமனம்

Niroshini   / 2016 மே 15 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

புத்தளத்துக்கான புதிய பொலிஸ் அத்தியட்சகராக சட்டத்தரணி எஸ். பி.ரத்நாயக்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் சனிக்கிழமை(13) புத்தளத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் வைத்து கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

புத்தளத்தளத்தில் பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய செனரத் பத்மலால் சந்துன்கஹவத திடீர் இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், மட்டக்களப்பில் பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .