Niroshini / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்
150ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு, புத்தளம் பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை(03) பொலிஸ் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
புத்தளம் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.எம்.அநுர குணவர்தன தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சமய நிகழ்வுகள், விஷேட சொற்பொழிவுகள் என்பன இடம்பெற்றன.
பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் சகல பொலிஸ் உத்தியோகத்தர்களும் மிகவும் அர்ப்பணிப்புடனும், தியாகத்துடனும் பணியாற்ற வேண்டும் என புத்தளம் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.எம்.அநுர குணவர்தன இதன்போது தெரிவித்தார்.


37 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
3 hours ago
4 hours ago