Editorial / 2019 ஜூலை 14 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேகாலை மாவனெல்லை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹெம்மாத்தகம பகுதியில் வீதியை கடக்க முயன்ற பாதசாரி மீது, மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை ஏற்பட்ட இந்த விபத்தில் படுகாயமடைந்த 71 வயதுடை நபர், மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மோட்டர் சைக்கிள் சாரதியை கைதுசெய்துள்ளனர்.
12 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago